Friday, May 27, 2022

ஜலபுல ஜங்கு - Don Tamil movies songs lyrics in tamil language

ஜலபுல ஜங்கு - Don 
Tamil movies songs lyrics in tamil language 


அமுக்கு டுமுக்கு

அமால் டுமால்

இன்னா தலை


ஹேய் ஜலபுல ஜங்கு

டேய் டம டும டங்கு

தக் லைப்ல கிங்கு

டான் செட்டிங்கு


ஹேய் ஜினுக்குனா ஜிங்கு

அவர் ஏஜ் யோ யெங்கு

அனல் பறக்கனும் பங்கு

உன் பிட்டிங்கு


ஆவோ பாய் தோஸ்த்-அ

ஆயேகா ஆயேகா

ஜாலி மேல மஜா ஆயேகா


பேட் வைஃப்பு ஜல்டி

ஜாயேகா ஜாயேகா

பீஸ்தான் ப்ரோ

டென்ஷன் ஜாயேகா


ப்ரியா வுடு காலெஜ்-அ

பங்க் அடிச்சாலும்

டீனுக்குதான் பாடம் எடுத்தா

நீதான் பா டான்னு


சில்லா வுடு

ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு

அரியர் அதிகம் உனக்கு

பட் லைப்ல ஜெயிச்சா

நீதான் பா டான்னு


ப்ரியா வுடு கைக்கிட்ட

சுத்துது ஃபன்னு

கட்டிப்புடிச்சு கண்ஃபார்ம்-ஆ

எஞ்சாய்-அ பண்ணு


சில்லா வுடு

ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு

புடிச்சிக்க போகுது சுளுக்கு

ஸ்டாப்ஸ்கு எல்லாம்

டன்டனா டன்னு


அமுக்கு டுமுக்கு

அமால் டுமால்


ஹேய் ஜலபுல ஜங்கு

டேய் டம டும டங்கு

தக் லைப்ல கிங்கு

டான் செட்டிங்கு


ஹேய் ஜினுக்குனா ஜிங்கு

அவர் ஏஜ் யோ யெங்கு

அனல் பறக்கனும் பங்கு

உன் பிட்டிங்கு


ஒழுங்கேத்தாத

கடுப்பேத்தாத

ஸீரியஸ்-ஆ பேசி நீ

சிரிப்பேத்தாத


கதை ஓட்டாத

படம் காட்டாத

வேணாம்பா லாஸ்ட் பெஞ்ச்-அ

வெறுப்பேத்தாத


டம டம டம டம டம

டமுக்கு டம்ப டம்மப

கல கல கலனுருக்குறோம்

உன்னுக்கு என்னப்பா


பற பற பற பறனு

சேந்துடுவோம் ஒன்னாப்பா

மொறைச்சனா

தெறிக்கும் எப்பப்பா


ப்ரியா வுடு காலெஜ்-அ

பங்க் அடிச்சாலும்

டீனுக்குதான் பாடம் எடுத்தா

நீதான் பா டான்னு


சில்லா வுடு

ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு

அரியர் அதிகம் உனக்கு

பட் லைப்ல ஜெயிச்சா

நீதான் பா டான்னு


ப்ரியா வுடு கைக்கிட்ட

சுத்துது ஃபன்னு

கட்டிப்புடிச்சு கண்ஃபார்ம்-ஆ

எஞ்சாய்-அ பண்ணு


சில்லா வுடு

ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு

புடிச்சிக்க போகுது சுளுக்கு

ஸ்டாப்ஸ்கு எல்லாம்

டன்டனா டன்னு


ஹேய் ஜலபுல ஜங்கு

டேய் டம டும டங்கு

தக் லைப்ல கிங்கு

டான் செட்டிங்கு


ஹேய் ஜினுக்குனா ஜிங்கு

அவர் ஏஜ் யோ யெங்கு

அனல் பறக்கனும் பங்கு

உன் பிட்டிங்கு


ஆவோ பாய் தோஸ்த்-அ

ஆயேகா ஆயேகா

இங்க ஆயேகா


பேட் வைஃப்பு ஜல்டி

ஜாயேகா ஜாயேகா

ஹேய் ஜாயேகா


SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: