இவளுங்க எல்லாம் எங்க இருக்காளுங்க...? நமக்கு கிடைக்க மாட்டேங்குதே...!
ஃபோட்டோ பாத்தாலே எப்டி இருக்க அவங்கள நேருல பத்தா?
உண்மைய சொல்லுங்க யாரெல்லாம் ஃபோட்டோவ zoom பண்ணி பாத்திங்க அப்டின்னு?
நாம தமிழ் சினிமால நெறைய நடிகர், நடிகைகளை பார்த்திருப்போம். அவர்கள் அவகளுக்கென தனி தனி பாணியில் இருப்பர். அதில் குறிப்பிடத்தக்க அளவில் action, dance and romantic போன்றவைகள் இருக்கும்.
இன்னும் வெகு சிலருக்கு அவர்களது அடையாளமாக அவரது நடிப்பு மட்டும் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் தான் தனது உடலில் உள்ள ஒரு சில அமைப்பை வைத்து அடையாள படுத்தப் படுவர். அதில் முதலில் நடிகர்களின் பிரபு தனது கண்ணக்குளியின் அழகுக்கு பேர் போனவர்.
அதே போல் மும்பையை சேர்ந்த ஒரு நடிகை Srushti Dange-க்கு இருக்கும் கண்ணக்குழி அழகை மேகா எனும் படத்தை பார்த்து ரசித்தோர் அதிகம்.
அதிலும் அந்த பாடலை பார்த்து அந்த கண்ணகுளியை வர்ணித்து பேசியோர் அதிகம்.
அது என்ன பாடல் தெரிலையா? புத்தம் புது காலை பொன்னிற வேலை! எப்பா என்ன பாட்டு! என்ன பாட்டு!
Hi
ReplyDelete