Thursday, May 26, 2022

செம்ம ஹாட்டாக இருக்கும் சாய் பல்லவி ! புகைப்படங்களை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள் !!

செம்ம ஹாட்டாக இருக்கும் சாய் பல்லவி ! புகைப்படங்களை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள் !!


தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகை சாய் பல்லவி.

இவர் மலையாளத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்து வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.


இவர் 1992 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் உள்ள கோத்தகிரியில் பிறந்தார்.இவர் வளர்ந்தது படித்த எல்லாம் கோயம்புத்தூர் தான். சாய் பல்லவி சியார்ச்சியா நாட்டில் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை முடித்தார்.சாய் பல்லவிக்கு நடனத்தின் மீது இருந்த ஆசையால் 2008 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தெலுங்கில் 2009 ஆம் ஆண்டு இ.டி.வி. தி அல்டிமேட்டு டேன்ஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது‌.இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.பின்னர் தமிழில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தெலுங்கில் பிடா படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி-2 படத்தில் நடித்திருந்தார்.

இவர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த என்.ஜி.கே, பாவக் கதைகள் போன்ற படங்களில் நடித்து வந்தார்.


தற்போது தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது வெளிநாட்டில் மிக கவர்ச்சியான உடையில் டேன்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: