Sunday, May 22, 2022

இருக்கலான உடை.! பிதுங்கி வழியும் அழகு!… இளசுகளை ஜொள்ளுவிட வைத்த ஆத்மிகா..

இருக்கலான உடை.! பிதுங்கி வழியும் அழகு!… இளசுகளை ஜொள்ளுவிட வைத்த ஆத்மிகா..

திரைப்படங்கள் மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு கிடைப்பதற்காகவும், ரசிகர்கள் தங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் பணம் செலவு செய்து நடிகைகள் தங்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருவது தற்போது அதிகரித்து விட்டது. 

பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர். அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதில் ஒருவர்தான் நடிகை ஆத்மிகா.

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் இவர் அறிமுகமானார். அதன்பின் நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்தார்.

Actress Aathmika 

ஆனால், ஒரு நடிகையாக அவர் ரசிகர்களை கவரவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து அதைப்பார்த்து யாராவது வாய்ப்பு கொடுப்பார்கள் என காத்திருக்கிறார்.

Actress Aathmika

இந்நிலையில், டைட்டான சட்டையை அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

Actress Aathmika image 4

Actress Aathmika image 5

Actress Aathmika image 6

Actress Aathmika image 7

Actress Aathmika image 8

Actress Aathmika image 9


SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: