Monday, November 15, 2021

vaigai karai kaathe lyrics.. uyirullavarai usha tamil song lyrics.. வைகை கரை காத்தே

vaigai karai kaathe lyrics.. uyirullavarai usha tamil song lyrics.. வைகை கரை காத்தே..👌🤩👇

Movie Name:Uyirullavarai usha
Song Name:Vaigai karai kaathe nillu
Singer:K.J.Yesudhas
Music Director:T.Rajendhar
Cast:T.Rajaendhar,Nalini
Year of release:1983

Lyrics:-



Vaigai karaik kaaththe nillu

Vanji thanaip paatha sollu

Vaigai karaik kaaththe nillu

Vanji thanaip paatha sollu

Mannan manam vaaduthendru

Mangai thanai theduthendru

Kaaththe poongaathe

En kanmani avalaik kandaal

Neeyum kaadhoram poi sollu (2)


Thirukkovil vaasalathu thirakkavillai

Therukkodi poojaiyathu nadakkavillai

Devathaiyaik kaanbatharkku vazhiyumillai

Thenmozhiyaik ketpatharku vagaiyum illai

Kaadhalil vaazhntha kanni manam

Kaavalil vaadaiyil kanni vidum

Koondukkulle alai modhum

Kaadhal kili avalpaavam

Koondukkulle alai modhum

Kaadhal kili aval paavam

Kaadhal kili aval paavam


Kaathe poongaathe

En kanmani avalaik kandaal

Neeyum kaadhoram poi sollu


Maakkolam poduvatharku varavillaiye

Aval kolam paarppatharku vazhiyum illaiye

Jannalukkul nilavu aval thondravillaiye

Jaadaiyoli sintha aval indru illaiye

Nilavinai megam vaanl maraikka

Avalinai yaaro veettil thadukka

Megam adhu vilagaatho

Sogam adhu neengaatho

Megam adhu vilagaatho

Sogam adhu neengaatho

Sogam adhu neengaatho


Kaathe poongaathe

En kanmani avalaik kandaal

Neeyum kaadhoram poi sollu


Vaigai karaik kaaththe nillu

Vanji thanaip paatha sollu

Mannan manam vaaduthendru

Mangai thanai theduthendru

Kaaththe poongaathe

En kanmani avalaik kandaal

Neeyum kaadhoram poi sollu


வைகைக் கரைக் காத்தே நில்லு

வஞ்சி தனைப் பாத்தா சொல்லு

வைகைக் கரைக் காத்தே நில்லு

வஞ்சி தனைப் பாத்தா சொல்லு

மன்னன் மனம் வாடுதென்று

மங்கை தனை தேடுதென்று

காத்தே பூங்காத்தே

என் கண்மணி அவளைக் கண்டால்

நீயும் காதோரம் போய் சொல்லு (2)


திருக்கோவில் வாசலது திறக்கவில்லை

தெருக்கோடி பூஜையது நடக்கவில்லை

தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை

தேன்மொழியைக் கேட்பதற்கு வகையும் இல்லை

காதலில் வாழ்ந்த கன்னி மனம்

காவலில் வடையில் கண்ணி விடும்

கூந்தளுக்குள்ளே அலை மோதும்

காதல் கிளி அவள் பாவம்

கூந்தளுக்குள்ளே அலை மோதும்

காதல் கிளி அவள் பாவம்

காதல் கிளி அவள் பாவம்


காத்தே பூங்காத்தே

என் கண்மணி அவளைக் கண்டால்

நீயும் காதோரம் போய் சொல்லு


மாக்கோலம் போடுவதற்கு வரவில்லையே

அவள் கோலம் பார்ப்பதற்கு வழியும் இல்லையே

ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே

ஜாடையோளி சிந்த அவள் இன்று இல்லையே

நிலவினை மேகம் வானில் மறைக்க

அவளினை யாரோ வீட்டில் தடுக்க

மேகம் அது விலகாதோ

சோகம் அது நீங்காதோ

மேகம் அது விலகாதோ

சோகம் அது நீங்காதோ

சோகம் அது நீங்காதோகாத்தே பூங்காத்தே

என் கண்மணி அவளைக் கண்டால்

நீயும் காதோரம் போய் சொல்


வைகைக் கரைக் காத்தே நில்

வஞ்சி தனைப் பாத்தா சொல்லு

மன்னன் மனம் வாடுதென்

மங்கை தனை தேடுதென்று

காத்தே பூங்காத்

என் கண்மணி அவளைக் கண்டால்

நீயும் காதோரம் போய் சொல்லுதேறுலுலு



SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: