அண்ணாத்த அண்ணாத்த பாடல் வரிகள்..
காந்தம் கணக்கா கண்ணப்பாரு கண்ணப்பாரு
ஆளே மிடுக்கா அண்ணன் பாரு அண்ணன் பாரு
ஊரு பூரா தாறு மாறா விசிலு பறக்க
ஆற வாரத்தோட சத்தம் தெறிக்க தெறிக்க
வீரத்துக்கு வேற பேரு காளையன்னு சொல்லு
வெற்றி வாகை சூட போறோம் கூட சேந்து நில்லு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தலைவா
ஹேய் தலைவா ஹேய் தலைவா
ஹேய் தலைவா ஹேய் தலைவா
அண்ணாத்த அண்ணாத்த வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
அண்ணாத்த அண்ணாத்த வர்றேன் நடையில
உடையில கொல கொல மாஸு ஹேய் ஹேய்
கூண்டுல புயலுக்கு வேலையில்ல
தாண்டிவா கடமைகள் காத்திருக்கு
தூண்டில திமிங்கலம் மதிப்பதில்ல
துணிஞ்சு வா கடவுளே துணை நமக்கு
உறுதியுடன் மோது மோது உலகையே ஜெயிக்கலாம்
உனக்கு இணை ஏது ஏது வானையும் வளைக்கலாம்…
அண்ணாத்த பேசுனா ஸ்டைலு அண்ணாத்த பாடுனா ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…
அண்ணாத்த பேசுனா ஸ்டைலு அண்ணாத்த பாடுனா ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…
அண்ணாத்த அண்ணாத்த வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு
ஹேய்…அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் நடையில உடையில கொல கொல மாஸு
ஹேய் தலைவா ஹேய் தலைவா அண்ணாத்த மாஸுக்கே மாஸு
அண்ணாத்த வாக்கிங்கே ரேசு
அண்ணாத்த மோதுனா பட்டாசு பட்டாசுதான்
அண்ணாத்த மாஸுக்கே மாஸு அண்ணாத்த வாக்கிங்கே ரேசு
அண்ணாத்த மோதுனா பட்டாசு பட்டாசுதான்…
இதையும் 😎படிங்க:🌺💚👇
- Apple Firmware Update iPhone iOS 15 Firmware Update
- Spreadsheet Entry Job
- Engineering Question and Answer COMPUTER BASED TEST
- Redmi Note 9 Pro | amazon Specials
- சிறிய மார்பகங்களை பெரிதாக்குவது எப்படி..
- Bedroom Samachar..! எல்லா ஆண்களும் உறவின் போது செய்யும் தவறுகள் இவை தான்..!
- கொத்தமல்லி இலையில் நிறைந்துள்ள நன்மைகள்
- பிரியாணி இலையிலுள்ள மருத்துவ பலன்கள்be :: nefits of biryani leaf
- கொரோனா கிருமி ஏற்படுத்தும் நோய்கள்
0 comments: