Sunday, September 19, 2021

Stylish தமிழச்சி..” 💋💋😍– காயத்ரியின் லேட்டஸ்ட் Photos

 Stylish தமிழச்சி..” – காயத்ரியின் லேட்டஸ்ட் Photos



டிக் டாக் வந்த பின்பு பலரது வாழ்க்கை மாறிவிட்டது. TIKTOK வீடியோக்களை வெளியிட்டு பலர் பிரபலம் ஆகி விட்டார்கள். அதில் ஒருவர்தான் காயத்ரி ஷான். இலங்கையை சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவரது வீடியோக்களுக்கு ரசிகர் கூட்டம் குவிந்து வந்தது. அதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வந்தது.



மலையாளம் சினிமாவில் நடித்துள்ள இவர் தற்போது தமிழில் நடித்து வருகிறார். மலையாளத்தில் நயன்தாரா நிவின் பாலி ஆகியோர் நடிப்பில் வெளியான லவ், ஆக்சன், டிராமா படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்து இருப்பார்.


இலங்கையை பூர்வீகமாக கொண்ட காயத்ரி ஷான், முதலில் பிரபலமடைந்தது மியூசிக்கல் ஆப் மூலம் தான். முதலில் இலங்கையில் ஒரு குறும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் சினிமாவைப் பொறுத்தவரை தற்போது படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் காயத்ரி அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார். இவரது புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் லைக்குகள் குவிந்து வருகின்றன. தற்போது இன்ஸ்டாகிராமில் காயத்ரி ஷான், புடவையில் கிளாமராய் தெரிய முரட்டு கவர்ச்சி புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், குஷியில் இருக்கிறார்கள்.







SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: