Friday, September 17, 2021

குனிஞ்சு, நிமிந்து, ஆடி முழு கவர்ச்சி விருந்து வைத்த லாஸ்லியாவின் Glamour Dance Video !

குனிஞ்சு, நிமிந்து, ஆடி முழு கவர்ச்சி 💋💋😍விருந்து வைத்த லாஸ்லியாவின் Glamour Dance Video !



பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார். அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார். இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Video 👇




இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி, இவர் தற்போது, நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, ‘Friendship’ என்கிற படத்திலும், தர்ஷனுடன் GOOGLE குட்டப்பன் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது மேலும் பட வாய்ப்புகளுக்காக கூடுதல் கவர்ச்சியையும் அள்ளி தெறிக்க துவங்கியுள்ளார். இவரது லேட்டஸ்டாக இன்ஸ்டாகிராமின் Dance Video சிலதை வெளியிட்டுள்ளார். அதில் Modern உடை அணிந்து சொக்கவைக்கும் அழகுடன் போதை கண்களுடன் ஆடியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், மனசை பறிகொடுத்து வருகின்றனர்



SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: