Saturday, September 18, 2021

அதிர்ச்சியில் ரசிகர்கள்!! 💋சும்மா தக்காளி பழம்💚😘 போல பூஜா ராமச்சந்திரன்

அதிர்ச்சியில் ரசிகர்கள்!! 💋சும்மா தக்காளி பழம்💚😘 போல பூஜா ராமச்சந்திரன்..



கேரளாவை சேர்ந்த, SS Music VJ – வும், நடிகையுமான பூஜா ராமச்சந்திரன், ஏற்கனவே தன்னுடன் வேலை பார்த்த Craig என்னும் நபரை காதலித்து திருமணம் செய்து 7 ஆண்டுகள் வரை ஒன்றாக இருந்தார்கள்,




சில பல கருத்து வேறுபாடுகளால் இவருக்கு பிடிக்காமல் போக, உடனே அவரிடமிருந்து விவாகரத்து வாங்கினார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.






தற்போது ஏற்கனவே வேறு ஒரு நடிகைக்கு இரண்டாவது கணவராக இருந்த ஜான் கொக்கனை 2வது திருமணம் செய்துள்ளார், அவருக்கு இது மூன்றாவது திருமணம். இவர்கள் எப்போதும் நெருக்கமாக இருப்பது ஃபோட்டோ போடுவார்கள்.




அந்த வகையில் தற்போது செம்ம செக்சியான உடை ஒன்றை அணிந்துனதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.









SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: