பிட்டு படத்தில் நடித்த பிரபல சீரியல் நடிகை
பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமாக மாறியவர் சீரியல் நடிகை கவிதா. இவருக்கு என்றும் தற்போது சில ரசிகர்கள் உள்ளனர். இவரது முழு பெயர் கவிதா சோலைராஜ். இவரது சாதுவான தோற்றம் மற்றும் சாதுரியமான நடிப்பும் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்.
இவர் சீரியலில் மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். இவர் தல அஜித் நடித்த முகவரி திரைப்படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்துள்ளார். நடிகை கவிதா தமிழ் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு பட வாய்ப்புகாக ஒரு சில மலையாள பிட்டு படத்தில் நடித்துள்ளார்.
இவர் நடித்த நாடகங்கள் உறவுகள் சங்கமம், நீலி, வேலுநாச்சி, கல்யாணம் முதல் காதல் வரை, வள்ளி, நிலா ஆகிய பிரபலமாகி பெண் ரசிகர்களை வளைத்துப் போட்டார் என்றே கூறலாம்.
தற்போது கவிதா சோலைராஜ் வள்ளி மற்றும் நிலா ஆகிய சீரியல்களில் துணை கதாபாத்திரமாக நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அவளும் நானும்’ என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார்.
கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் கவிதா சோலைராஜ். இவர் சேலத்தில் பிறந்து சினிமாவில் இடம் பிடித்துவிட வேண்டுமென்று சீரியலில் நடித்தவர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்தம் சீரியலில் முதல்முறையாக அறிமுகமானார்.
அவர் நடித்த அந்தபடத்தின் மிகவும் கிளாமராக இருக்கும் காட்சிகளை ஒரு சிலர் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியே தற்போது இனையதளத்தில் மிகவும் வைரலாகி பரவி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
இவர் ஒரு காலத்தில் ‘மோடதி ஹெச்சாரிகா’ என்ற தெலுங்கு படத்தில் ஆபாசமாக நடித்துள்ளார், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் இடம் பிடிப்பதற்காக இதுபோன்ற சூழ்நிலைகள் வருவது வாடிக்கைதான். இதையெல்லாம் இருந்து தப்பித்து தமிழ் ரசிகர்களை பிடிப்பது சற்று கடினம் தான். இந்த நிலையில் கவிதா சோலைராஜ் தற்போது சீரியலை ஆயுதமாக கையில் எடுத்து லட்சக்கணக்கான ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். அவர் நடித்த அந்த படத்தின் வீடியோ லிங்க்.
0 comments: