Sunday, August 15, 2021

தொப்புள் குழி தெரிய தாராள கவர்ச்சி… பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ

தொப்புள் குழி தெரிய தாராள கவர்ச்சி… பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ

சென்னை : தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படம் லைக்குகளை குவித்து வருகின்றன. அடக்க ஒடுக்கமாக குடும்பப்பாங்கான திரைப்படங்களில் அறிமுகமான இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி ராணியாக இணையத்தில் வலம் வர ஆரம்பித்துவித்தார்.

சேவால் படத்தில்

ஹரி இயக்கத்தில் உருவான சேவல் திரைப்படத்தில் நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கு கதையை தேர்வு செய்து நடித்து முதல் படத்திலேயே அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

ஜீவாவுடன் இணைந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் என அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் ஜீவாவுடன் நடித்தார். இந்த திரைப்படங்கள் இவருக்கு ஓரளவுக்கு பெயரை பெற்றுத்தந்தது. இதையடுத்து, துரோகி, தம்பிக்கோட்டை போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

பட வாய்ப்பு இல்லாததால் திடீரென இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போகவே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நடித்து வந்தார். ஜெயம் ரவி,ஹான்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் திரைப்படத்திலும், சுந்தர் சியின் முத்துனக்கத்திரிக்காய் திரைப்படத்திலும் கவர்ச்சியை தூக்கலாக காட்டி கை நழுவிய வாய்ப்பை மீண்டும் பெற்றுவிட முயற்சி செய்தார்.

ஜிவியுடன் குப்பத்துராஜா தமிழ், மலையாளம், கன்னடம்,தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். பூனம் பாஜ்வா தமிழில் கடைசியா ஜிவி பிரகாஷூடன் குப்பத்துராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார். என்றும் இளமையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் பூனம் பாஜ்வாவிற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் எப்பொழுது கவர்ச்சியுடன் வலம் வருகிறார்.

விதவித கவர்ச்சி படம் பட வாய்ப்புகள் இல்லாததால், ரசிகர்களை தங்கவைத்துக்கொள்ள விதவிதமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தினமும் ஒரு புகைப்படத்தை அப்லோடு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.


தொப்புள் குழி தெரிய தற்போது இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சோம்பலை முறித்து தலைக்கு மேலே கையை தூக்கி, தொப்புள் குழி தெரிய அட்டகாசமான போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவித்து வருகின்றனர். பூனம் பாஜ்பாயில் ரசிகர் அவரை அனு அனுவாக வர்ணித்து கவிதை எழுதி வருகின்றனர்.









SHARE THIS

Author:

உங்களுக்கு பிடித்த சமீபத்திய செய்திகள், அழகு குறிப்புகள், அறிவியல், ஆரோக்கியம், ஆன்மிகம், உறவு, சமையல் குறிப்புகள், தொழிநுட்பம், மூலிகைகள், வாழ்க்கை முறை, வாழ்க்கை வரலாறு, மற்றும் பாலிவுட், கோலிவுட் நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள், செய்திகள், விடீயோக்கள் இங்கே காணலாம்.

0 comments: