Showing posts with label Poove Poove Pen poove. Show all posts

Monday, November 15, 2021

Poove Poove Pen poove Song Lyrics in Tamil பூவே பூவே பெண் பூவே பாடல் வரிகள்..

பூவே பூவே பெண் பூவே பாடல் வரிகள்..

Movie: Once More

Lyrics: Vairamuthu

Music: Deva

பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்

நம் காதல் வாழவேண்டும் நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்

நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன்

காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே

பூவே பூவே பெண் பூவே உன் பூஜைக்கு வரவேண்டும்

நம் காதல் வாழவேண்டும் நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்

நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன்

காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே பூவே பூவே பெண் பூவே

காதலின் வயது அடி எத்தனை கோடி

அத்தனை வருஷம் நாம் வாழனும் வாடி

ஒற்றை நிமிஷம் உன்னை பிரிந்தால் உயிரும் அற்று போகும்

பாதி நிமிஷம் வாழ்ந்தால் கூட கோடி வருஷமாகும்

காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே பூவே பூவே பெண் பூவே

பூமியை தழுவும் வேர்களை போலே

உன் உடல் தழுவி நான் வாழ்ந்திட வந்தேன்

ஆண்டு நூறு நீயும் நானும் சேர்ந்து வாழ வேண்டும்

மாண்டு போன கவிகள் நம்மை மீண்டும் பாட வேண்டும்

காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே

பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்

நம் காதல் வாழவேண்டும் நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்

நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன்

காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே பூவே பூவே பெண் பூவே…